Tamil Bayan Points

தொழுகையின் போது தோள் புஜங்களை மறைக்க வேண்டுமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on April 23, 2024 by Hakkeem

தொழுகையின் போது தோள் புஜங்களை மறைக்க வேண்டுமா?

ஆம். மறைக்க வேண்டும்

உங்களில் எவரும் தமது தோள் புஜத்தின் மீது ஆடையில்லாது ஓர் ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அபூதாவூத்-807

ஒரு ஆடை அணிந்து தொழுபவர்கள் தமது தோள் புஜங்கள் மீது (ஆடை) ஏதும் இல்லாமல் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.

நூல்: புகாரி-346

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *